ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் என்ற பெருமை பெற்ற Zarifa Ghafari - ஜரீபா கபாரி அளித்திருக்கும் பேட்டி உலகை அதிர வைத்துள்ளது. அரசியலில் ஈடுபட்டதால் தாலிபான்கள் என்னை படுகொலை செய்ய வருவார்கள்.. நானும் எனது குடும்பமும் காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார் ஜரீபா கபாரி.

Afghanistan's first female mayor Zarifa Ghafari said that the T will come here and finsh me for participated Politics.

#Afghanistan
#US
#America
#Kabul